கவர்ச்சியான தொடையை காட்டி ரசிகர்களை சூடேற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!

1487

ஐஸ்வர்யா ராஜேஷ்..

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பாரிசுக்கு சுற்றுலா சென்றுள்ளா.ர் அங்கே இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர் வெளியிடும் வீடியோக்களில் சக நடிகைகள் ஜனனி ஐயர் மற்றும் பிக்பாஸ் சம்யுக்தா சண்முகம் ஆகியோர் இருக்கின்றனர்.

இந்த மூவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூவரும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர். அதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது குட்டியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய தொடை அழகு ததும்ப ததும்ப நடந்துவரும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்ற கருத்தையும் தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ இந்த வாரம் முழுக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் என்பது தான் நிதர்சனம்.