இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா? வைரலாக பரவும் ரேமா அஷோக்கின் ஹாட் கிளிக்ஸ்!!

4728

ரேமா அஷோக்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரேமா அஷோக். விஜய் தொலைக்காட்சி மட்டுமில்லாமல் ஜி தமிழ் தொலைக்காட்சியிலும் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

சீரியலில் புடவையை சுற்றிக்கொண்டு குடும்பப்பாங்கான தோற்றம் எவ்வாறு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிக்கு தனியாக வசித்து வருகின்றார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான கவர்ச்சி புகைப்படங்களை குவித்து வைத்துள்ளார்.

இவருடைய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே வெட்டி வைத்த மாம்பழத்தை மொய்க்கும் ஈ கூட்டம் போல இவருடைய ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். கவர்ச்சியாக இருப்பது என்பது உடல் அமைப்பையும் உடல் எடையையும் பொறுத்து கிடையாது அது ஒவ்வொருவரின் அணுகுமுறையை பொருத்தது என்கிறார் ரேமா அஷோக்.

பல நேரங்களில் இந்த உடம்பை வைத்துக்கொண்டு இப்படியான உடை தேவையா என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவிப்பது தான் ரேமா அஷோக்கின் இந்த கருத்துக்கு காரணம். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி. தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்த ரேமா அஷோக் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த உடம்பை வைத்துக்கொண்டு நீச்சல் உடையா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மறுபக்கம் தனக்குப் பிடித்த.. தான் விரும்பக்கூடிய உடைகளை அணிய அவருக்கு முழு சுதந்திரம் உண்டு கவர்சியாக உணர… கவர்ச்சியாக தோன்றுவதற்கு.. உடல் எடை தடை என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார் ரேமா அஷோக் என்று அவருக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.