காருக்குள் மேலாடையை கழட்டி காட்டி சூடேற்றும் மனிஷா யாதவ்!!

11184

மனிஷா யாதவ்..

தமிழில் வழக்கு எண் 18 9 என்ற திரைப் படத்தில் பள்ளி மாணவியாக ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை மனிஷா யாதவ். அதனைத்தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர், பட்டைய கிளப்பணும் பாண்டியா, ஜன்னலோரம், ஒருகுப்பைகதை உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஒரு குப்பை கதை திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் நிறையவே ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் கவர்ச்சி நடிகையாக தன்னை மாற்றிக்கொண்ட மனிஷா யாதவ் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் கிளாமர் ராணியாக வலம் வந்தார்.

அதனை தொடர்ந்து சென்னை 600028 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு இருந்தார். படவாய்ப்புகள் இல்லாமல் போகவே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருக்கிறார்.

இவர்களுடைய புகைப்படங்களை பார்க்கும் பொழுது இது தெரிகின்றது. ஆரம்பத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது தனியாக கவர்ச்சியான உடைகளில் தோன்றும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய அழகை எடுப்பாக தெரிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவரது புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுத்தது இந்த சூடு அடங்குவதற்குள் நடுரோட்டில் ஜட்டியோடு நிற்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.