முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. லோ நெக் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நிதி அகர்வால்!!

1526

நிதி அகர்வால்..

நடிகை நிதி அகர்வால் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழில் நடிகர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக பூமி என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன் என்ற திரைப்படத்திலும் நடித்தவர் நிதி அகர்வால்.

சிம்புவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார் அம்மணி. சிம்புவும் நிதி அகர்வாலும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என்ற தகவலையும் இணையத்தில் வைரல் ஆனது.

ஆனால் அது உண்மையல்ல என்று கூறியிருந்தார் டி ஆர் ராஜேந்திரன். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கும் நிதி அகர்வால் சமீபத்தில் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

இதற்கு பலரிடம் இருந்தும் பல்வேறு விமர்சனங்கள் வந்தது. ஆனால், அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய சினிமா பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நிதி அகர்வால்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது. மேலும் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.