வியர்வை சொட்ட சொட்ட கவர்ச்சிப் போஸ் கொடுத்த லக்ஷ்மி மேனன்!!

2020

லக்ஷ்மி மேனன்..

நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமானார் நடிகை லக்ஷ்மி மேனன். ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் நடித்த இரண்டாவது திரைப்படமான கும்கி திரைப்படம் முதலில் ரிலீஸ் ஆனது.

இதனால் இவருடைய முதல் படம் கும்கி என்றாகிவிட்டது. கும்கி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர் தன்னுடைய பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். பதின்ம வயது பருவ மொட்டாய் இருந்த இவர் கும்கி படத்தில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் இதயத்தில் பசுமரத்தாணி போல் பதிந்தார். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

அதனை தொடர்ந்து இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனால் இவருக்கு ராசியான நடிகை என்ற பெயரும் கிடைத்தது. தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகை லட்சுமி மேனன் ஒரு கட்டத்தில் தன்னுடைய படிப்பைத் தொடர்வதற்காக தன்னுடைய சொந்த ஊருக்கு கிளம்பினார்.

அப்போது இவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது ஆனால் படிப்பு தான் முக்கியம் என்று நடிப்பை ஒத்தி வைத்தார் நடிகை லட்சுமிமேனன். ஆனால் படிப்பை முடித்த பிறகு நடிக்கும் வாய்ப்பை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். தற்போது பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் நடிகை லட்சுமி மேனனுக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தொடர்ந்து படவாய்ப்புகளுக்கு முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு வியர்வை சொட்ட முகத்துடன் அமர்ந்திருக்கும் இவரது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முகத்தைப் பார்த்தாலே மூடு ஏறுது என்று புலம்பி வருகின்றனர்.