தொடை அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்த தமன்னா!!

1923

தமன்னா..

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட மார்க்கெட் அவுட் என்ற நிலையில் இருக்கிறார். நடிகை தமன்னா கடைசியாக 2019ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் என்ற திரைப்படத்தில் தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் தமன்னா. அதன்பிறகு 2020, 2021, 2022 என மூன்று ஆண்டுகளிலும் தமிழில் ஒரு படத்தில் கூட நடிகை தமன்னா நடிக்கவில்லை இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

சுந்தர் சி படங்களில் நடிக்கும் நடிகைகள் அந்த படத்துடன் பேக்கப் ஆகிவிட வேண்டியதுதான் என்ற எழுதப்படாத ஒரு விதியும் இருக்கின்றது. அந்த வகையில் சமீபகாலமாக சுந்தர் சி படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகைகள் பலரும் மார்க்கெட் அவுட்டாகி தூரதேசம் சென்று விட்டனர். அந்த வகையில் நடிகை தமன்னா தற்போது இந்தி படங்களில் நடிக்கும் அளவுக்கு சென்று விட்டார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை தமன்னா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். படங்களில் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக அக்கறையுடன் இருக்கிறார் நடிகை தமன்னா.

அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் அதேசமயம் யோகா செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள நடிகை தமன்னா. அடிக்கடி புனித தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். சமீபத்தில் சரவணா ஸ்டோர்ஸ் தி லெஜண்ட் நடிப்பில் வெளியான தி லெஜண்ட் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டிருந்தார் நடிகை தமன்னா.

இதற்காக லட்சங்களில் சம்பளம் கொடுக்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தற்போது படு கிளாமரான உடையில் தன்னுடைய பால் போன்ற தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை செலுத்தி வருகின்றது.