இடையழகை பளிச்சென காட்டி இளசுகளை பதற வைக்கும் அனுபமா பரமேஸ்வரன்!!

1269

அனுபமா..

மலையாளத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் நல்ல அறிமுகத்தை பெற்றார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தன்னுடைய முதல் படமே வெற்றிப் பெற்றதால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அனுபமா தமிழிலும் சில படங்களில் நடித்தார்.

ஆனால் அந்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புக்காக போராடி வரும் நடிகை அனுபமா தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாகி போனார். இதனால் ரசிகர்கள் பலரும் இவரை மறந்து போய் விட்டார்கள். காரணம் நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகும் போது எப்படி இருக்கிறார்களோ.. எப்படி இருக்கும் போது ரசிகர்கள் தங்களை பிடித்ததோ..

அதே போல கடைசி வரை இருப்பது தான் அவருடைய மார்க்கெட்டை நிலை படுத்தும் விதமாக இருக்கும். ஆனால், சமீப காலமாக நடிகைகள் பலரும் உடல் எடையை குறைக்கிறேன் பேர்வழி என பெயரில் எலும்பும் தோலுமாக மாறி விகாரமாக மாறிவிடுகின்றனர். அந்த வழியில் உடல் எடையை குறைக்கிறேன் என்று விகாரமாக மாறியவர்களில் ஒருவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

இதனால் இவருக்கு படவாய்ப்புகள் ஏறிய வேதத்திலேயே இறங்கிவிட்டது. தன்னுடைய பட வாய்ப்புக்காக தொடர்ந்து போராடி இவரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை ஆட்டுவித்து வருகிறது அதனை பார்த்த ரசிகர்கள் சாக்லெட் நிற இடுப்பில் இறங்கிப் போய் விட்டோம் என்று புலம்பி வருகின்றனர்.