இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது.. தாராள கவர்ச்சி காட்டி கிக் ஏற்றும் அம்ரிதா!!

4873

அம்ரிதா..

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நடிகை அம்ரிதா ஐயர். தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறினார்.

தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிக்பாஸ் நடிகர்களின் நடிப்பில் வெளியான லிஃப்ட் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை அம்ரிதா அய்யர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

தற்போது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் காபி வித் காதல் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் அம்மணி. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்ற கொள்கையில் இருக்கிறார் அமிர்தா.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அம்ரிதாவின் சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவளுடைய அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.