நீச்சல் உடையில் ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட திரிஷா.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

1564

திரிஷா..

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை திரிஷா பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில், இவர் நடிப்பில் 3 படங்கள் ஹீரோயின் சென்றிக் படங்களாக வெளியாகின. இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை திரிஷா அந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் நீச்சல் உடையில் படு கிளாமரான ஆட்டம் போட்டு இருப்பார்.

அந்த பாடல் காட்சி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் படவாய்ப்புகள் குறைந்து இருக்கும் நடிகை திரிஷா இதற்காக ஒரு காரணத்தையும் கூறியுள்ளார். கொடி படத்தில் நான் வில்லியாக நடித்ததனால்தான் எனக்கு பட வாய்ப்புகள் வராமல் போய் விட்டதாக நான் நினைக்கிறன் என்று வருத்தப்பட்டு கூறியிருந்தார்.

தொடர்ந்து எப்படியாவது சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.