உடலோடு ஒட்டிய உடையில் மூச்சுமுட்ட வைக்கும் மாளவிகா மோகனன்!!

919

மாளவிகா மோகனன்..

நடிகை மாளவிகா மோகனன் தற்போது வெள்ளை நிறத்தில் உடலோடு ஒட்டிய உடையில் படு கிளாமராக நின்றுகொண்டிருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி லைக்குகைகள் குவிந்து வருகின்றது. பார்ப்பதற்கு மெழுகு பொம்மை போல இருக்கும் மாளவிகா மோகனன் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஒல்லியாக இருந்தாலும் இவருடைய எடுப்பான முன்னழகு காந்தம் போல இழுக்கும் இவருடைய முக அழகும் ரசிகர்களை இவரை நோக்கி சுண்டி இழுக்கின்றது. முன்னணி நடிகர்களுடன் மட்டும்தான் ஜோடியாக நடிப்பேன் என்று மறைமுகமான ஒரு விதியை வைத்திருக்கும் நடிகை மாளவிகா மோகனன் குறுகிய காலத்திலேயே நடிகர் விஜய் மற்றும் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகை மாளவிகா மோகனன் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது படு கிளாமரான உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

படவாய்ப்புகள் படங்களில் நடித்து பிரபலமானதை விடவும் இப்படியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் ஆகியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன். எனவே தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.