கால்களை விரித்து மார்க்கமான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிய சீரியல் நடிகை சரண்யா!!

4530

சரண்யா..

சீரியல் நடிகை சரண்யா துராடி கவர்ச்சியான உடையணிந்து கொண்டு மார்பின் மீது ஹேன்ட் பேக்கை மாட்டி விட்டு கால்களை விரித்தபடி அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

சீரியலில் நடித்து வந்த இவர் இடையில் ஒரு சிறு இடைவேளை எடுத்துக் கொண்டார். தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு சின்னத்திரை நடிகையாக மாறியவர் சரண்யா.

இவருக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்த போதிலும் அவற்றை மறுத்து விட்டு சீரியலிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடித்த நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அதன் மூலம் சரண்யாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதன்பிறகு மற்ற மொழி தொடர்கள் மற்றும் விஜய் டிவி ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது புதிய சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

மட்டுமில்லாமல் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், போட்டியாளராகவும் கலந்து கொண்டு வரும் சரண்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய கால்களை விரித்தபடி கேமராவை தரையில் வைத்து போஸ் கொடுத்துள்ள இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிடும் வருகின்றது.