என்னா ஷேப்பு.. இடுப்பை வளச்சி காட்டி சூடான போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

1663

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு ஹீரோவாக நடித்த சர்க்காரு வாரி பாட்டா என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு ஆட்டம் போட்ட நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சில இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றது.

உடலோடு ஒட்டிய ஆடை அணிந்திருக்கும் இவர் தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமாக இடுப்பை வளைத்து போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு.. என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர். தமிழில் தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

தொடர்ந்து படங்களில் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டத் தயார் என்று ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார் அம்மணி. சமீப காலமாக உடல் எடையை குறைத்து ஒல்லியாக காட்சியளிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு படங்களில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைக்கிறார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.