அந்த வீடியோவை கேட்ட ரசிகர்கள்… பொசுக்குன்னு ரிலீஸ் செய்த சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி!!

25812

பிரியங்கா நல்காரி..

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா நல்காரி. இந்த சீரியலில் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அம்மணி.

தினந்தோறும் புதுப்புது திருப்பங்களுடன் ஐந்து ஆண்டுகளை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் ஆரம்பம் முதலே ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா நல்காரி.

இவருக்கு தமிழகத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை சின்னத்திரை ஹன்சிகா என்றும் ரசிகர்கள் வர்ணிக்கிறார்கள். முதலில் தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்த பிரியங்கா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியல் கதாநாயகியாக மாறினார். தற்போது சீரியலில் தொடர்ந்து பயணித்து வருகிறார்

டைட்டான டீசர்ட்.. லேக்கின்ஸ் பேண்ட் சகிதமாக கையில் ஸ்கிப்பிங் ரோப்பை வைத்துக்கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் வீடியோ எப்போது ரிலீஸ் ஆகும் என்று ஜொள்ளு விட்டு வந்தனர். இப்படி தன்னிடம் ஸ்கிப்பிங் செய்யும் வீடியோவை எதிர்பார்க்கும் ரசிகர்களின் மனநிலையை அறிந்து கொண்ட பிரியங்கா

தற்பொழுது தன்னுடைய ஸ்கிப்பிங் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதற்க்கு தான் காத்துகிட்டு இருந்தோம் என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். ரசிகர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்டு அதனை அழகாக நிறைவேற்றும் பிரியங்காவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)