முடியை விலக்கிவிட்டு முன்னழகை காட்டும் மாளவிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

381

மாளவிகா..

நடிகை மாளவிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகை எடுப்பாக தெரிய முடியை விலக்கிவிட்டு காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை மாளவிகா இவர் ஆட்டம் போட்ட வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் அடித்தது.

மாளவிகாவின் இந்த கவர்ச்சி ஆட்டம் ரசிகர்களின் மனதில் கடலில் போட்ட நங்கூரம் போல பதிந்தது. தொடர்ந்து திருட்டுப்பயலே என்ற திரைப்படத்தில் கணவரின் நண்பருடன் திருட்டுத்தனமான உறவு கொள்ளும் பெண்ணாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

இந்த திரைப்படத்திலும் தன்னுடைய கவர்ச்சியை வாரி வழங்கி இருப்பார் அம்மணி. அதனை தொடர்ந்து இவருக்கு படங்கள் சொல்லிக்கொள்ளும்படி அமையாத காரணத்தினால் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருப்பார் போல தெரிகிறது.

எனவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய சோபாவில் குத்த வைத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது