செதுக்கி வச்ச சிலை.. டைட்டான உடை அணிந்து இளசுகளை சூடேத்தும் கேப்ரியல்லா!!

3573

கேப்ரியல்லா..

நடிகை கேப்ரிலா, எடுப்பான முன்னழகு குழந்தை முகம் மாறாத தோற்றம் என ரசிகர்களின் சூட்டைக் கிளப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடனம் ஆடியும் வருகிறார். சின்னத்திரையில் பிசியான நடிகையாக வலம் வரும் இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாஸனின் தங்கையாக நடித்திருந்தார். அதன் பிறகு சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே அந்த போட்டியில் கலந்து கொண்டு தனது பெயரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கினார். பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் சக பிக் பாஸ் போட்டியாளர் ஆஜித் என்பவருடன் சேர்ந்து கொண்டு வருகிறார்.

அடிக்கடி அவருடன் சேர்ந்து நடனம் ஆடுவதை வீடியோ எடுத்து வெளியிடும் இவர் தற்போது டைட்டான உடை அணிந்துகொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்