கட்டழகை பளிச்சென காட்டி இளசுகளை வளைத்துப் போட்ட சுரபி!!

1505

சுரபி..

டெல்லியை பூர்வீகமாக கொண்ட நடிகை சுரபி, விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பப்பாளி பழம் போல பளபளன்னு இருக்கும் இவர் அழகில் மயங்கித்தான் போனார்கள் தமிழக சினிமா ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் ஆள் எங்கே இருக்கிறார் என்று காணாமல் போய்விட்டார். வேலையில்லா பட்டதாரி என்ற திரைப் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். இரண்டாவது ஹீரோயின் என்ற ரேஞ்சுக்கு சரியான ஸ்கிரீன் ஸ்பேஸ் சுரபிக்கு கொடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லிவிட்டு ஒரு கெஸ்ட் ரோல் என்பது போல நடிகை சுரபியை நடிக்க வைத்து அனுப்பிவிட்டார்கள். அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி அவருக்கு படவாய்ப்புகள் இல்லை. தெலுங்கில் சில படங்களில் இளம் கதாநாயகர்களுக்கு ஹீரோயினாக நடித்த நடிகை சுரபி தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வருகிறார்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயார் என்கிறார் அம்மணி. ஆனாலும் இவருக்கு படவாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை என்பதுதான் வேதனையான உண்மை. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர்

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வழக்கம். அந்த வகையில் தற்போது தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டும் விதமாக கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தை அலற வைத்து வருகின்றன.