ப்ரீத்தி ஷர்மாவின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோவை பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள்!!

1515

ப்ரீத்தி ஷர்மா..

தமிழில் சித்தி 2 என்ற சீரியலில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்ட சில நாட்களிலேயே கொரோனா லாக்டவுன் விதிக்கப்பட்டு படப்பிடிப்புகளுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டது.

இதனால் இந்த சீரியல் செல்ஃப் எடுக்காமல் ஒரே இடத்தில் நின்றது. இந்த சீரியலில் நடித்தவர் நடிகை பிரீத்தி ஷர்மா. இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ப்ரீத்தி ஷர்மா.

சித்தி 2 சீரியல் இன் முன்னணி கதாபாத்திரமாக மாறினார். வெண்பாவின் இந்த ஜோடிக்கு சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இவரின் சொந்த ஊர் லக்னோ ஆகும். இவரின் முதல் சினிமா பயணம் இவர் 12 வது படிக்கும் போதே தொடங்கி விட்டதாம்.

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது எங்க போன ராசா என்ற வெப்சீரிஸில் நடித்தார். இந்த வெப்சீரிஸில் இவருடைய நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தான் சித்தி 2-வில் ராதிகாவின் வளர்ப்பு மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு சன்டிவிலேயே செட்டிலாகிவிட்டார். தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் சில காட்சிகளில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வீடியோவை ம்யூட் பண்ணிட்டு பார்த்தால் ஏதோ பிட்டு படம் பார்க்கிற மாதிரி இருக்கு என்று கலாய்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)