சம்யுக்தா மேனனின் வொர்க்கவுட்டை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்!!

3112

சம்யுக்தா மேனன்..

கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார்.

டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார்.

இவரும் பிற நடிகைகளைப் போலவே சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். குறிப்பாக, பிட்னஸ் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு, ரசிகர்களை எப்போதும் சூட்டிலேயே வைத்திருப்பார்.

அந்த வகையில், தற்போது குட்டியான டிரவுசர் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து Weight Lifting செய்யும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை பார்க்கும் இளசுகள் ஏடாகூடமான கமெண்ட்ஸ்களை போட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Bhuvi (@bujji5749)