இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் பிரியா பவானி ஷங்கர்.. வாயை பிளந்த ரசிகர்கள்!!

2020

பிரியா பவானி ஷங்கர்..

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது தன்னுடைய கையில் அரை டஜன் படங்களை வைத்திருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்

நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அகிலன், பொம்மை, ருத்ரன், பத்து தல, இந்தியன் 2, உள்ளிட்ட 6 படங்கள் இவருடைய கையில் இருக்கின்றன. திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார் ப்ரியா பவானி ஷங்கர்.

அந்த வகையில் டைம் என்ன பாஸ் என்ற வெப்சீரிஸில் டாக்டர் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த வெப்சீரிஸ் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆனது. இந்நிலையில், விக்டிம் ( Victim ) என்ற வெப்சைட்டில் நடித்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர் இதுவரை இல்லாதவர்களுக்கு தைரியமான சில காட்சிகளில் நடித்துள்ளார்.

அந்த வெப்சீரிஸில் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெறும் ப்ரா மட்டும் அணிந்தபடி சில காட்சிகளில் நடித்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர் என்பது இந்த புகைப்படங்களில் வழியாக தெரிய வருகிறது.

SonyLIV ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மில் வெளியாகவில்ள்ள இந்த வெப்சீரிஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பிரியா பவானி ஷங்கரா இப்படியான காட்சிகளில் நடித்து இருப்பது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.