காருக்குள் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. விக்ரம் நடிகை காயத்ரி சங்கர் ஹாட் கிளிக்ஸ்!!

1247

காயத்ரி..

“18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சூப்பர் டீலஸ் திரைப்படம் வெளியானது.

நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார். அந்த காட்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் காயத்ரி. விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார்.

அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது.தற்போது மீண்டும் விஜய் சேதுபதியோடு மாமனிதன் படத்தில் நடித்து உள்ளார், அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அதன் பிறகு சில Web Series-களில் நடித்து வருகிறார்.

ஆனால், இப்பொழுது இணையதளமே அதிர்ந்து போகும் அளவிற்கு அரைகுறை மாடர்ன் உடை ஒன்றை அணிந்து கொண்டு காருக்குள் விதவிதமாக போஸ் கொடுத்த கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.