வெறும் துண்ட கட்டிக்கிட்டு சூட்டை கிளப்பிய பிரபல நடிகை!!

717

நிகிதா..

திருமணமாகி மும்பையில் செட்டிலான பிரபல நடிகை, மீண்டும் நடிக்க வருவதாகக் கூறியுள்ளார். தமிழில், விஷ்ணுவர்தன் இயக்குனராக அறிமுகமான கு று ம் பு படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை நிகிதா. அல்லரி நரேஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் தியா இன்னொரு ஹீரோயினாக நடித்திருந்தார்.இதையடுத்து சரத்குமார் நடித்த ச த் ர ப தி, சத்யராஜ், சிபிராஜ் நடித்த வெ ற் றி வே ல் ச க் திவே ல், வெங்கட்பிரபு இயக்கிய ச ரோ ஜா, முரண், கார்த்தி நடித்த அ லெ க்ஸ் பா ண் டியன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ள நிகிதா, கடைசியாக போ ங் கு படத்தில் ஒரு பாடலுக்கு ஆ டி யிருந்தார்.கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவருக்கு கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் மூன்று வருடங்கள் நடிக்க த டை வி தித் தி ரு ந்தது. நடிகர் தர்ஷனை, நிகிதா கா த லி த்த தா கவும் அதனால் தன்னை அ டி த்து து ன்பு று த்து வ தா கவும் தர்ஷன் ம னை வி கொடுத்த பு கா ரை அ டு த்து இந்த த டை வி தி க்க ப்பட்டு இருந்தது.

இது அப்போது ப ரப ர ப் பாகப் பேசப்பட்டது. பின்னர் அதற்கும் தனக்கும் ச ம்ப ந் தமி ல்லை என்றும் தனது பெயரை கெ டு த்து வி ட் டதா கவும் அப்போது பு கா ர் சொ ன் னார், நிகிதா. அவருக்கு ஆத ர வாக பலர் கு ர ல் கொடுத்தனர். இதனால் அந்த த டை சில நாட்களில் தயாரிப்பாளர் சங்கத்தால் நீ க்க ப் ப ட் டது.கடந்த 2002 ஆம் ஆண்டு ஹிந்தி தொலைக்காட்சி உலகில் ஒளிபரப்பான “ஆ ட் டி ர ஹெங் கி ப ஹ் ரைன்” என்ற தொடரின் மூலமாக சினிமாவில் நுழைந்தார் நிகிதா துக்ரல்.

கடைசியாக தமிழில் கடந்த 2013ஆம் ஆண்டு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா ஷெட்டி, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான “அ லெ க் ஸ் பா ண்டி ய ன்” படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து அவருக்கு தொடர்ந்து பட வாய்க்குள் கிடைக்காததால் சின்ன சின்ன ரோல்களில் தலைகாட்டி வந்தார்.பிறகு ககன்தீப் சிங் என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு தி ரு ம ணம் செய்துகொண்ட நிகிதா, மும்பையில் செட்டிலானார். இவர்களுக்கு ஜாஸ்மிரா என்ற மகள் இருக்கிறார்.

மகளை க வ னி த்து க்கொ ள் ள வேண்டும் என்பதற்காக படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.கேமரா முன் மீண்டும் வரப்போவதாக சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்த அவர், இப்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

தெலுங்கில் உருவாகும் இதில் சிறந்த கேரக்டரில் நடிப்பதாகக் கூறியுள்ளார். சினிமா வாய்ப்பும் வருகிறது. நல்ல கேரக்டர் அமைந்தால் நடிப்பேன் என்று நடிகை நிகிதா தெரிவித்துள்ளார்.இந்நிலையில், தன்னுடைய சமீபத்திய க வ ர் ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் க வ ன த்தை ஈ ர்த்து வருகிறார் அம்மணி.

Actress Nikitha Photos @ Apartment Audio Launch