பளிச்சென தெரியும் முன்னழகை காட்டி இளசுகளை பதற வைக்கும் சுரபி!!

1321

சுரபி..

சினிமாவில் ஹீரோயின்கள் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் தங்கள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றத்திற்கு உள்ளானவர் நடிகை சுரபி.

பார்ப்பதற்கு வெண்ணையில் செய்த சிலை போல இருந்தாலும் என்ன காரணம் என்று தெரியவில்லை இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் சுரபி.

ஆரம்பத்தில் இவருக்கு பட வாய்ப்பு அதிகமாக வந்தது. ஆனால், அப்படி நடிக்க மாட்டேன்… இப்படி நடிக்க மாட்டேன்.. கவர்ச்சியாக உடை அணிய மாட்டேன்.. என்று ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டு தனக்கு உண்டான பட வாய்ப்புகளை கெடுத்துக்கொண்டார் என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில் உண்டு.

அதன் பிறகு தெலுங்கு சினிமாவுக்கு சென்ற சுரபி அங்கே தன்னுடைய கவர்ச்சியை அவர் கடையை தாராளமாகவே விரித்து வைத்தார். தற்பொழுது சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் சுரபி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பூ போட்ட பிரா அணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Surabhi