கூச்சமே இல்லாமல் அந்தரங்க விசயத்தை அப்பட்டமாக கூறிய நடிகை பூனம் பாண்டே!!

1664

பூனம் பாண்டே…

கடந்த 1991-ஆம் ஆண்டு கான்பூரில் பிறந்தவர் நடிகை பூனம் பாண்டே. மாடல் அழகியான தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் விவகாரமான பதிவுகள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார்.

கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்தியா அணி இந்த உலக கோப்பையை வெற்றி பெற்றால் என் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிடுவேன் என்று கூறி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அதேபோல அந்த ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்றது. ஆனால் நடிகை பூனம் பாண்டே சொன்னது போல தன்னுடைய புகைப்படத்தை வெளியிடவில்லை. காரணம், இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கான அனுமதியை மறுத்து விட்டது.

இது நம் கிரிக்கெட் அணி மீதான உலக நாடுகளின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் என்று கருத்து தெரிவித்து பூனம் பாண்டேவுக்கு குட்டு வைத்தது. ஆனால், அப்பொழுது தான் நடிகை பூனம் பாண்டே வெளியிடவில்லையே தவிர அடுத்தடுத்த நாட்களில் வேறு வேறு காரணங்களுக்காக பொட்டு துணி இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

குறிப்பாக, கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்ற காரணத்தினால் அந்த அணிக்கு ஆதரவாக ஒட்டு துணி இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பினார். அதன் பிறகு சமூக வலைதள பக்கங்களில் படுமோசமான புகைப்படங்களை பதிவு செய்து வந்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு சாம் பாம்பே என்பவரைக் திருமணம் செய்துகொண்ட பூனம் பாண்டே திருமணம் செய்த ஐந்தே மாதத்தில் அவரை விவாகரத்து செய்தார். தொடர்ந்து முழு நேரமாக அந்த மாதிரியான படங்களில் நடிக்கும் நடிகையாக மாறினார் நடிகை பூனம் பாண்டே.

சமீபத்தில் ஒரு பேட்டியில் விவகாரமான சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில் ஆளில்லாத காட்டுப்பகுதியில் என்னுடைய நண்பருடன் உறவு கொள்ள ஆசைப்படுகிறேன். இயற்கையோடு இயற்கையாக நானும் என் நண்பரும் கலப்பது மட்டுமில்லாமல் நாங்கள் இருவரும் இயற்கையோடும் கலந்து எங்கள் காதலை கொண்டாடுவோம்.

மாலை நேரத்தில் மங்கிய ஒளியில் நெருப்பின் கதகதப்பான சூட்டோடு நண்பருடன் உறவு கொள்வது தான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. என்னதான், விலை உயர்ந்த படுக்கை, குளுகுளு ஏ.சி அறை என இருந்தாலும் இப்படி காட்டு பகுதியில் உறவு கொள்வது மிகச்சிறந்த அனுபவமாக உணர்கிறேன்.

சில முறை இதுபோல் நான் செய்துள்ளேன். ஒவ்வொரு முறையும் அது மறக்க முடியாத அனுபவமாக எனக்கு அமைந்திருக்கின்றது என்று கூறியுள்ள்ளார். மேலும், விரைவில் அதனை வீடியோவாக பதிவு செய்து ரசிகர்லுக்காக வெளியிடுவேன் என்று கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.