முன்னழகை காட்டி இணையத்தை திணறடிக்கும் இளம் நடிகை ரவீனா தாஹா!!

241

ரவீனா தாஹா..

தமிழில் சீரியல் மற்றும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை ரவீனா தாஹா தற்பொழுது ஹீரோயினாகவும் அளவுக்கு வளர்ந்து குமரியாக காட்சியளிக்கிறார். சமீபத்திய ஒரு பேட்டியில் இவர் பேசிய பொழுது பட வாய்ப்புக்காக ஆடிஷனுக்கு சென்றால் சைனா கார பொண்ணு

மாதிரி இருக்க என்று கூறி எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் தவிர்த்து விடுகிறார்கள் என்ற வேதனையை பதிவு செய்திருந்தார். எனவே பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற நோக்கில் வயதுக்கு மீறிய கவர்ச்சி காட்டி வரும் நடிகை ரவீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்றைய இளவட்டங்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவர் போடும் கவர்ச்சி ஆட்டங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். காட்டுவது என்று ஆகிவிட்டது இனிமேல் ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன என்பதுதான் ரவீனா-வின் தாரக மந்திரமாக இருக்கின்றது என்பது இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் பொழுது நமக்குத் தெரியவருகின்றது.

தற்போது சீரியலில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய ஐந்து வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் தன்னுடைய அழகுகள் அப்பட்டமாக தெரிய கவர்ச்சியான உடையில் ஆட்டம் போட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பிஞ்சிலேயே பழுத்து என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்