மேலாடையை கழட்டி போட்டு வீடியோ வெளியிட்ட ராஷ்மிகா.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

3076

ராஷ்மிகா மந்தனா..

பிரபல இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய மேலாடையின் பட்டன் அம்புட்டையும் கழட்டி விட்டு தன்னுடைய உள்ளாடை தெரிய போஸ் கொடுத்துள்ள போட்டோ சூட்டின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா.

மாடல் அழகியாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கிய இவர் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் இவரை பார்த்த ரசிகர்கள் இவருடைய அழகிலும் சுட்டித்தனமான நடிப்பிலும் சொக்கித்தான் போனார்கள். இவரை நேஷனல் கிரஷ் என்று வர்ணித்து ஜொள்ளு விட்டனர். சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியான அனைத்து மொழிகளிலுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி கொண்டிருக்கின்றது. மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என படத்தின் இயக்குனர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். புஷ்பா இரண்டாம் பாகத்தை முடித்துவிட்டு உடனே மூன்றாம் பாகத்தையும் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தண்ணா தற்போது நடிகர் விஜய்யின் வாரிசு திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி வரும் இவர் அடிக்கடி கிளாமரான உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவது இவரது வழக்கம்.

அந்த வகையில் தற்பொழுது மேலாடையின் பட்டன்களை கழட்டிவிட்டு தன்னுடைய உள்ளாடை தெரிய போஸ் கொடுத்துள்ள இவரின் இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை செலுத்தி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)