மொத்தமாக காட்டி வசியம் பண்ணும் ரகுல் ப்ரீத் சிங்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

1697

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழில் தடையறத் தாக்க என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங். அதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு போதிய வரவேற்பு கொடுக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல் ராகுல் பிரீத் சிங்கிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.  அதன் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான என் ஜி கே என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் தமிழ் சினிமாவிற்கும் ராகுல் ப்ரீத் சிங் ராசியே கிடையாது என்று ராகுல் பிரீத் சிங்கை ஓரங்கட்டியது தமிழ் சினிமா.

ஆனால் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராகுல் பிரித் சிங் சமீபத்தில் அமைச்சர் ஒருவரின் மகன் திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்கு 10 நிமிடம் நடனமாட 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் போது சிவப்பு நிறத்தில் கோட் அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான முன்னழகை பளிச்சென்று இருக்கும் தொடையழகு என அனைத்தையும் படம் போட்டு காட்டியுள்ள ராகுல் ப்ரீத் சிங்கின்

புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.