முன்னழகை முழுசாக காட்டி இளசுகளை வெறியேத்தும் நடிகை சஞ்சனா சிங்!!

1860

சஞ்சனா சிங்..

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை சஞ்சனா சிங் தமிழில் கோ என்ற படத்தில் ஒரு பாடலில் சில நொடிகள் ஆட்டம் போடும் காட்சியில் தோன்றி இருந்தார். நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் “கோ”.இந்த திரைப்படத்தை இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படத்தில் அக நக நக சிரிப்புகள் அழகா என்ற பாடலில் இடையில் சில வரிகள் தெலுங்கில் வரும் அந்த தெலுங்கு வரிகளுக்கு புடவையில் அவிழ்வது கூட தெரியாமல் போதையில் ஆட்டம் போடும் தெலுங்கு பெண்ணாக நடிகை சஞ்சனா சிங் நடித்திருந்தார். அதன் பிறகு மறுபடியும் ஒரு காதல், மயங்கினேன் தயங்கினேன், காதல் பாதை, யாருக்கு தெரியும், வெற்றிசெல்வன்,

அஞ்சான், மீகாமன், இரவும் பகலும் வரும், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளார். பல படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத கதாபாத்திரங்கள் என்பதால் இவர் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக இருக்கிறார்.

இவர் பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி என் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது தன்னுடைய முன்னழகு வரும் அளவிற்கு படு கிளாமரான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் கோ படத்தில் ஆட்டம் போட்ட அந்த பொண்ணா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.