தொடையை முழுசாக காட்டி சூடேற்றும் சீரியல் நடிகை ஹாசினி!!

1797

ஹாசினி..

சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை சமீபகாலமாக இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்கள்.

தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்கு சமூக வலைதளங்களை எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்திக்கொள்ளும் நடிகைகள் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம்.

சீரியல் மட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹாசினி. சீரியலில் குடும்பமாக தோன்றும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய எடுப்பான தொடையழகு பளிச்சென்று தெரியும்படி குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு இருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

ஆரம்பத்தில் ரேடியோ RJஆக பணியாற்றி வந்தார். பத்து வருடங்களுக்கு மேலாக RJ-வாக பணியாற்றி வந்தார். தற்போது தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் சீரியலில் நடித்து வரும் இவர் அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கங்களில் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் ஹாசினியா இது..? என்று வாழ்ந்து வருகின்றனர்.