மேலாடையை கழட்டி விட்டு இளசுகளை தவிக்க விட்ட நடிகை திரிஷா!!

2971

திரிஷா..

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை திரிஷா தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார்.

இவருடைய மார்க்கெட்டுக்கு காலி என்ற நிலைதான் தற்போதைக்கு இருக்கின்றது. திரைப்படங்களில் வாய்ப்பு இல்லாததால் வெப்சீரிஸ்களில் நடித்து வந்தார். தற்பொழுது வெப்சீரிஸ் வாய்ப்பும் இவருக்குக் கிடைக்கவில்லை. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற யோசனையில் இருக்கிறார் நடிகை திரிஷா.

ஆனால், பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி வரவில்லை. திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆவாரா..? என்ற கேள்விகள் எழுப்பினாலும் திருமணம் என்றாலே காத தூரம் ஓடி வருகிறார் திரிஷா என்கிறார்கள்.

அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் காரணம் இவர் பிரபல தயாரிப்பாளருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்திற்கு முன்பே இவருடைய திருமணம் நின்றுவிட்டது. இதனால் ஒரு திருமணம் என்றாலே பயந்து ஓடுகிறார் திரிஷா என்கிறார்கள்.

இந்நிலையில் தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகின்றது. மேலாடையை இரண்டு பக்கமும் கீறி விட்டது போல இருக்கும் இந்த ஆடையை பார்த்த ரசிகர்கள் பார்த்து பார்த்து கழண்டு விழப்போகுது என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.