சும்மா நச்சின்னு இருக்கிங்க.. அதுல்யா ரவி லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

1472

அதுல்யா ரவி..

அதுல்யா ரவி தமிழ் திரைப்பட நடிகை ஆவர் . ” காதல் கண் கட்டுதே ” என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

2018-ல் துரை இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி ,பாலா சரவணன் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘ஏமாலி’ அந்த படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்திருப்பார் . அதன்பின் 2019ஆம் ஆண்டு நடிகர் விக்ராந்த்க்கு ஜோடியாக “சுட்டு பிடிக்க உத்தரவு ” என்ற அதிரடித் திரைப்படத்தில் புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்ட அதுல்யா கதாநாயகியாக மட்டுமில்லாமல் ” நாடோடிகள் 2″, “அடுத்த சாட்டை ” என சில படங்களில் கதாபாத்திர வேதங்கள் கூட நடித்திருந்தார். படவாய்ப்புகள் வர வர கவர்ச்சியில் கவனம் செலுத்த துடைங்கிய அதுல்யா ரவி . முதல் படத்தில் பவ்யமாக நடித்துவிட்டு

அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியை ஏற்றிக்கொண்டு போன அதுல்யா ரவி தற்போதுவரை கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் கவர்ச்சி வேடங்களில் நடித்துவருகிறார் . தற்போது பாக்கியராஜ் மகன் சாந்தனுவுடன் ” முருங்கைக்காய் சிப்ஸ் ” என்ற படத்தில் படு கிளமெராக நடித்துள்ளார்.

முழு நேர கவர்ச்சியில் இறங்கிய அதுல்யா ரவி அதிகமாக கவர்ச்சி புகைப்படங்களையே தனது சோசியல் மீடியாக்களில் பகிர்வார் . அந்தவகையில் கவர்ச்சிகரமான ட்ரான்ஸ்ப்ரண்ட் சேலையை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்திற் ஈர்த்துளார் .

 

View this post on Instagram

 

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)