எல்லை மீறிய கவர்ச்சி காட்டி வாய்ப்பிளக்க வைக்கும் யாஷிகா ஆனந்த்!!

10043

யாஷிகா..

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நடிகையாக அறிமுகமாகியவர் மாடல் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தில் க்ளாமரில் தாராளம் காட்டி நடித்து வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

98 நாட்கள் வீட்டில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த யாஷிகா, கடந்த ஆண்டு பார்ட்டி முடித்துவிட்டு காரில் வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது.

இதனால் தோழியை இழந்து படுகாயமும் அடைந்து 4 மாதங்கள் படுத்த படிக்கையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின் மீண்டும் பழைய நிலைக்கு வந்த யாஷிகா க்ளாமர் போட்டோஷூட் பக்கம் திரும்பி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது ரசிகர்கள் வாய்ப்பிளக்க படியான நீச்சல் குள ஆடையில் தண்ணீரில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.