பிதுங்கும் முன்னழகு… தாராள மனசை காட்டி பாடாய் படுத்தும் மீரா ஜாஸ்மின்!!

1723

மீரா ஜாஸ்மின்..

இளம் நடிகைகள் மட்டும்தான் கிளாமர் காட்ட வேண்டுமா..? ஏன் நான் காட்டக் கூடாதா..? என்பது போல நடிகை மீரா ஜாஸ்மின் படு கிளாமரான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டீசர்ட் அணிந்து இருக்கும் இவர் தன்னுடைய எடுப்பான முன்னழகு பளிச்சென கேமராவின் கண்களுக்கு தெரிய போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் பிபியை எகிற வைத்துaள்ளார்.

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருந்த நடிகை மீரா ஜாஸ்மின் ரசிகர்களின் விருப்ப நாயகியாக வலம் வந்தார்.

மூக்கும் முழியுமாக இருக்கும் மீரா ஜாஸ்மின் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். கல்யாணம் செய்தால் மீராஜாஸ்மின் போல மூக்கும் முழியுமாக இருக்கும் பெண்தான் வேண்டும் என்று ரசிகர்கள் ஒரு கட்டத்தில் அடம் பிடித்துக் கொண்டிருந்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அந்த அளவிற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாக இருப்பவர் நடிகை மீரா ஜாஸ்மின். ஆரம்பத்தில் குடும்ப பாங்காக இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் இப்படியே நடித்தால் பட வாய்ப்புகள் கிடைக்காது.. சினிமாவை விட்டு அனுப்பி விடுவார்கள் என்று உணர்ந்துகொண்டு கிளாமர் குதிரையாக தன்னுடைய ஓட்டத்தை ஆரம்பித்தார்.

அந்த வகையில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான நேபாளி திரைப்படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். பிறகு படவாய்ப்புகள் இல்லை என்றான பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர் சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க தயாராகி உள்ள நடிகை மீராஜாஸ்மின் நடிகர் நரேன் நடிக்கும் புதிய படமொன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.