கீழ ஒண்ணுமே போடல.. தேக்குமர தொடையை காட்டி திணறடிக்கும் ஹுமா குரேஷி!!

423

ஹூமா குரேஷி…

காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் இளமைக்கால காதலியாக ஜரினா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஹூமா குரேஷி. இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காய்ச்சலே வந்துடுச்சு… என்று புலம்பி வருகின்றனர்.

அந்த அளவிற்கு படு சூடாக போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. சமீபத்தில் நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ஹூமா குரேஷி. மேலும், தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பீர்களா..? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை ஹூமா குரேஷி எனக்கு ஹீரோக்களை சுற்றி டூயட் பாடும் கதாபாத்திரங்கள் செட்டாகாது. நான் அப்படி நினைக்கவும் மாட்டேன் படத்திற்கும் படத்தின் கதைக்கும் முக்கியமான ஒன்று சேர்ந்து கூடிய கதாபாத்திரமாக இருந்தால் கண்டிப்பாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு நல்ல மரியாதை வழங்கப்படுகிறது.

இது மிகவும் சிறப்பான ஒன்று நிறைய மொழி திரைப்படங்களில் நான் நடித்துள்ளேன். ஆனால், தமிழ் மொழி படங்களில் நடிக்கும்போது பெண்களுக்கு நல்ல நல்ல மரியாதை கிடைக்கிறது. நடிகைகள் கண்ணியத்துடன் நடத்தப்படுகிறார்கள். தமிழ் சினிமாவையும் தமிழ் சினிமா ரசிகர்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் நடிகைகள் ஹுமா குரேஷி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில், தற்போது பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அட்டகாசமான போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.