கட்டுக்கடங்காத கவர்ச்சியில் தெறிக்க விடும் அனுயா ஹாட் போட்டோஸ்!!

3300

அனுயா…

தமிழில் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அனுயா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தார். துபாயில் பிறந்த இவர் கல்லூரி படிக்கும் பொழுது மாடல் அழகியாக வலம் வந்தார்.

முதலில் இந்திப் படத்தில் தான் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தமிழில் சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் தவிர இந்தி மற்றும் பெங்காலி என இரண்டு மொழிகளிலும் தலா இரண்டு இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய உடல் எடை கூடி குண்டாகி போனதால் இவரால் ஹீரோயினாக நடிக்க முடியவில்லை.

அதனால் அவருடைய சினிமா வாழ்க்கை அஸ்தமனம் ஆனது. தற்போது சீரியல்களில் நடித்து வரும் இவர் ஹிந்தி சீரியல் ஒன்றில் ஹீரோவுக்கு மனைவியாக நடித்து வருகின்றார்.

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் நபர் இவரா பாருங்கள் என்று கேப்ஷன் வைத்து தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.