பிதுங்கும் முன்னழகு.. இதுவரை இல்லாத கவர்ச்சி காட்டி சூடேற்றும் காயத்ரி ஷங்கர்!!

447

காயத்ரி ஷங்கர்..

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை காயத்ரி சங்கர்.இவர் சமீபகாலமாக வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் அம்மாஞ்சி ஆக குடும்பப்பாங்கான தோன்றிய காயத்ரி ஷங்கரா இது என்று வாயை பிளந்து நின்றனர்.

காரணம் குடும்ப பாங்காக இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்தால் படங்களில் வாய்ப்பு கிடைப்பது அரிதாகிவிடும். எனவே கவர்ச்சி காட்டினால் தான் சினிமாவில் ஒரு ரவுண்டு வர முடியும் என்பதை உணர்ந்து கொண்ட நடிகை காயத்ரி ஷங்கர் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் காருக்குள் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து கொண்டு

கால்களை விரித்தபடி இவர் கொடுத்த போஸ்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றன. தொடர்ந்து விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் பல படங்களில் நடித்துள்ளார் நடிகை காயத்ரி ஷங்கர்.  அந்தவகையில் சித்திரம் பேசுதடி 2, முரண், புரியாத புதிர்,

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை காயத்ரி. சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  முன்னதாக 2019ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சீனு ராமசாமியின் மாமனிதன் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி தான் கிடைக்கிறார்கள். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.