நான் சின்ன பப்பா இல்ல… ஹாட் போஸ் கொடுத்து பதற வைத்த அனிகா சுரேந்திரன்!!

2645

அனிகா..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னை குழந்தையாகவே அடையாளப்படுத்திக் கொண்டவர் நடிகை அனிகா சுரேந்திரன் இதுவே இவருக்கு மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் ஆக மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை அனிகா என்மீது குழந்தை நட்சத்திரம் என்ற அடையாளம் இருக்கின்றது. இது என்னுடைய சினிமாவின் எதிர்காலத்திற்கு தடையாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் ரசிகர்கள் இந்த வயதில் இவ்வளவு க.வ.ர்.ச்.சி.யா என்று கேட்கிறார்கள்.

நான் க.வ.ர்.ச்.சி.யா.க எல்லாம் போஸ் கொடுக்கவில்லை. எனக்கு பிடித்த உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுக்கிறேன். நான் ஒன்றும் விரல் சூப்பும் பாப்பா கிடையாது தமிழ் சினிமாவில் நான் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது எனக்கும் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதனால் என் மீது உள்ள குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உ.டைக்க முயற்சி செய்து வருகிறேன்.

ரசிகர்களும் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என்பதுபோல பேசியிருந்தார். தன்மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உ.டைக்க படாத பாடுபட்டு வரும் நடிகை அனிகா அடிக்கடி தன்னுடைய க.வ.ர்.ச்.சி பு.கை.ப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது தேவதை போன்ற உடை அணிந்து கொண்டு அழகு தேவதையாக ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமா தான் சொல்றேன்.. நீங்க குழந்தை நட்சத்திரம் கிடையாது,

ஹீரோயின் ஹீரோயினா நடிக்க கூடிய அனைத்து தகுதியும் உங்களுக்கு இருக்கின்றது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் . இதன் மூலம் நடிகை அனிகா தன் மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை படிப்படியாக உ.டைத்து வருகிறார் என்பது தெளிவாக தெரிகின்றது.