இத்தோட நிறுத்திக்கோ… சேகர் செத்துருவான்.. ஸ்ட்ரக்சரை காட்டி.. தூக்கத்தை கெடுத்த திவ்யா பாரதி!!

3159

திவ்யா பாரதி…

யப்பா.. என்னா ஷேப்புடா என்று புலம்ப வைத்துள்ளார் நடிகை திவ்யா பாரதி நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்..

இந்நிலையில் டைட்டான உடையில் தன்னுடைய ஸ்ட்ரக்ச்சரை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார் அம்மணி. நடிகைகளுக்கு முதல் படத்திலேயே வெற்றி கிடைப்பது.. முதல் படம் நடித்து முடித்த உடனே ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபல்யம் கிடைப்பது என்பது அரிதான விஷயம்.

ஆனால் அந்த அரிதான விஷயம் திவ்யா பாரதிக்கு எளிதாக கிடைத்து விட்டது. இது அவருடைய அதிர்ஷ்டம்தான். கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தார்.

சமூக வலைதளங்களில் இவ்வாறு வெளியிடக்கூடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனால் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் முதல் படத்திலேயே உதட்டோடு உதடு வைத்து லிப் லாக் காட்சியில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு இவருடைய ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருந்தது. இந்த ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ளவும் தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெறவும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் பொழுது உடலை இறுக்கிப் பிடிக்கும் உடை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான இடுப்பு அழகை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது என்பதுதான் உண்மை.