தொடையை காட்டி வெறியேத்தும் பிரியங்கா நல்காரி!!

16960

நல்காரி…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா இன்று சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

கிட்டத்தட்ட ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் நாள்தோறும் புதுப்புது திருப்பங்களுடன் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வருகிறது.

இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் கர்நாடகாவைச் சேர்ந்த பிரியங்க நல்கரி. இவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் பிறகு சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து உள்ளார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் வாய்ப்பு கிடைக்கவே அதனை ஏற்றுக்கொண்டு நடித்து வருகிறார். ரோஜா சீரியல் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

சீரியலில் புடவை சகிதமாக குடும்ப பாங்காக தோன்றும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு கிளாமர் குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவளுடைய தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.