முழு தொடையும் தெரிய சூடேற்றும் “சூது கவ்வும்” சஞ்சிதா ஷெட்டி!!

1730

சஞ்சிதா ஷெட்டி…

நடிகை சஞ்சிதா ஷெட்டி நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

அதற்கு முன்பே சில படங்களில் ஒரு நடித்திருந்தாலும் முகம் அடையாளம் காணும்படி ஒரு படத்தில் நடித்தார் என்றால் அது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூதுகவ்வும் திரைப்படம் தான்.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மட்டுமே தெரியக்கூடிய ஆவி போன்ற ஒரு தன்மை கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான கதாபாத்திரம் என்றாலும் தன்னுடைய நடிப்பால் அட்டகாசமான ஸ்கிரீன் பிரசன்ஸ் கொடுத்திருந்தார் சஞ்சிதா ஷெட்டி.

இடையில் சுச்சி லீக்ஸ் என்ற சர்ச்சையில் பாடகி சுசித்ரா ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் இருப்பது சஞ்சிதா ஷெட்டி தான் என்று கூறினார்கள். ஆனால், அது நான் இல்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

அந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலான இதைத்தொடர்ந்து அது நான் கிடையாது என்னைப் போலவே இருக்கும் வேறு ஒரு பெண் என்று கூறியிருந்தார் சஞ்சிதா. ஆனால் அவர் அணிந்திருந்த மோதிரம் அவர் கண்ணில் இருக்கும் மச்சம் உள்ளிட்ட அடையாளங்களை கொண்டு அது அவர் தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த சர்ச்சைகள் தற்பொழுது அடங்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் பழைய வேகத்துடன் படங்களில் நடித்து வரும் நடிகை சஞ்சிதா ஷெட்டி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்பொழுது கிழிந்த டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள சந்நியாசியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது