இப்படியும் புடவை கட்டலாம்… அத்தனையும் காட்டி அலற விட்ட சஞ்சனா நடராஜன்!!

1474

சஞ்சனா…

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்போதும்கூட இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவில்லையே என்று ஏக்கப் பெருமூச்சு விடும் ரசிகர்கள் ஏராளம்.

அந்த அளவிற்கு கதையோடு ஒன்றிப் போக கூடிய திரைக்கதை அமைத்திருந்தார் இயக்குனர் பா ரஞ்சித். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் பா ரஞ்சித் மெட்ராஸ், அட்டகத்தி, கபாலி, காலா போன்ற படங்களில் தொடர்ந்து வித்தியாசமான ஒரு முயற்சியாக சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் அறுபதுகளில் நடந்த பாக்சிங் போட்டிகளை அடிப்படையாக கொண்ட கதை இந்த திரைப்படத்தில் நடிகை சஞ்சனா நடராஜன் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து இருந்தனர்.

இரண்டு பாக்சிங் குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல்கள் மற்றும் போட்டிகளில் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்த அந்த கதையில் நடித்திருந்த அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.

இந்த படத்தின் வில்லன்களாக சித்தரிக்கப்பட்டு இருந்த வேம்புலி மற்றும் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களை ஹீரோவையும் தாண்டி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது.

அந்த அளவிற்கு இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது என்பது தான் உண்மை. இந்த படத்தில் சஞ்சனா நடராஜன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நெருங்கி வா முத்தமிடாதே என்ற திரைப்படத்தில் அறிமுகமான சஞ்சன நடராஜன் 2.O, இறுதிச்சுற்று, நோட்டா, கேம் ஓவர் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இணையதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது பிரா ஜாக்கெட் என எதுவும் அணியாமல் 70ஸ் ஹீரோயின்கள் போல போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சமீபத்தில் வெளியான நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சஞ்சனா நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.