அடங்காமல் திமிரும் முன்னழகை காட்டி உச்சகட்ட கவர்ச்சியில் திணறடிக்கும் நீலிமா ராணி!!

6127

நீலிமா ராணி..

தமிழில் பிரபலமான சீரியல் நடிகையாக இருக்கும் நடிகை நீலிமா ராணியின் சமீபகாலமாக நடிப்பிலிருந்து விலகி தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சீரியல் மட்டுமில்லாமல் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் நடிகை நீலிமா ராணி நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு தோழியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் ஒரு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது ரசிகர்களுடன் மிகவும் நெருக்கமான ஒரு சீரியல் நடிகை என்றால் அது நீலிமா ராணி என்று கூறலாம். காரணம், அடிக்கடி போட்டிகளில் கலந்துகொள்வது அடிக்கடி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தன்னுடைய அன்றாட வாழ்க்கை முறைகளை பதிவு செய்கிறார்.

மேலும், தன்னுடைய வீட்டை சுற்றி காட்டுவதை உள்ளிட்ட விஷயங்களை தொடர்ந்து செய்து ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு நடிகை என்ற அந்தஸ்தை வைத்துள்ளார் நீலிமா ராணி. தன்னுடைய இருபதாவது வயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இவருக்கு திருமணமாகி விட்டது என்றாலே சிலர் நம்ப மாட்டார்கள் அந்த அளவுக்கு இளமையாக தோற்றமளிக்க நடிகை நீலிமா ராணி. தற்போது சினிமா விருது வழங்கும் வேலையை செய்து வருகிறார். இந்நிலையில், மேக்கப் இல்லாமல் எடுத்துக்கொண்ட இவரது புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.