தேக்கு கட்டை உடம்பு… கட்டிலே செய்யலாம் போல.. அதுல்யா ரவி ஹாட் போட்டோஸ்!!

2984

அதுல்யா ரவி…

நடிகை அதுல்யா ரவி தன்னுடைய லாக்டவுன் நேரத்தில் இரவு நேரங்களில் அந்த வீடியோக்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்ததாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை நடிகை அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் இந்த படத்தில் பள்ளி மாணவி போல் இருந்த இவரை பார்த்த ரசிகர்கள் இவருடைய முகத்தை பார்த்தாலே ஒரே இரிட்டேட்டிங்கா இருக்கிறது என்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் சூரி போல மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதன் பிறகு தன்னுடைய முகத்தில் சிறிய பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தற்போது சினிமா ஹீரோயின் போல காட்சியளிக்கும் இந்த படத்தை தொடர்ந்து ஏமாளி, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர்.

இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. சமீபத்தில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கேப்மாரி என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீஜார் இயக்கத்தில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏதோ ஒரு பிட்டு படம் என்ற ரேஞ்சில் தான் பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு தான் இருந்தது இந்த படத்தின் பிரமோஷன்களும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிகளும் இருந்தன.

அதன் பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நடிகை அதுல்யா ரவி. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட இவர் சில விஷயங்களை வெளிப்படையாக கூறி இருந்தார். அதில் நான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்றும் ஒரு நாள் லாக்டோன் சமயத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் வெளிவந்து ஹிட்டான பாடல் வீடியோக்களை இரவு முழுக்க விடிய விடிய பார்த்து ரசித்த தாகவும் அப்படி விஜயின் ஹிட் பாடல்கள் அனைத்தையும் ஒரு வீடியோவாக தொகுத்து வைத்திருக்கிறேன் என்றும் அந்த வீடியோக்களை இரவு முழுதும் போட்டு போட்டு பார்த்து ரசித்தேன். அந்த அளவுக்கு எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார் நடிகை அதுல்யா ரவி.