இது தொடையா இல்ல வெட்டி வச்ச வெண்ணக்கட்டியா… பளிச்சென காட்டி பதற வைத்த அனசுயா பரத்வாஜ்!!

1353

அனசுயா பரத்வாஜ்…

சின்னத்திரை தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் நடிகையை அனசுயா பரத்வாஜ். ஆரம்பத்தில் இவர் ஒரு திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் நடிப்பு இவருக்கு வரவில்லை என்று பலவிதமான கருத்துக்கள் விமர்சனங்கள் இவர் மீது வைக்கப் பட்டது.

அதை தொடர்ந்து எதற்கு வம்பு என்று சின்னத்திரை தொகுப்பாளினியாக வந்துவிட்டார். தொகுப்பாளினியாக கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய இவர் சமீபகாலமாக கவர்ச்சியான உடைகள் அணிந்துகொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக பிரபல நடிகர் கோட்டா சீனிவாசராவ் அனசுயா பரத்வாஜின் இப்படியான கவர்ச்சி ஆடைகள் குறித்து கடுமையான விமர்சனம் ஒன்றை வைத்திருந்தார். குழந்தைகள் குடும்பத்தினர் பார்க்கும் இப்படியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்வளவு மோசமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு வருவது பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது.

சினிமாவில் கவர்ச்சி காட்டுவது என்பது வேறு சின்னத்திரையில் இப்படியான உடைகளை அணிவது என்பது வேறு என்ருய் தன்னுடைய கடுமையான விமர்சனத்தை நடிகையுமான அனசுயா பரத்வாஜ் மீது வைத்தார்.

இதற்கு பதில் அளித்த நடிகை அனசுயா பரத்வாஜ் தன்னுடைய உடல் என்னுடைய உடை என்ன உடை அணிய வேண்டும் என்பதை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. எனக்கு பிடித்த ஆடைகளை நான் அணிவேன் என்பது போல திமிராக பதில் கொடுத்திருந்தார்.

மறுபக்கம் இவருக்கு இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பிரபல்யம் கிடைத்தது. இதனை வைத்துக்கொண்டு சினிமாவில் நுழைந்த நடிகை அனசுயா பரத்வாஜ் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் குறிப்பிடும்படியாக நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் திரைப்படத்தில் அவருக்கு அத்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. மட்டுமல்லாமல் இந்த படம் வெளியான பிறகு அனசுயா பரத்வாஜை பலரும் அத்தம்மா என்று அழைக்கத் தொடங்கினார்கள். அந்த அளவுக்கு இந்த கதாபாத்திரத்தில் ஒன்றி இருந்தார் அனசுயா பரத்வாஜ்.

சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் வில்லனின் மனைவியாக நடித்து இருந்தார். இப்படி தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களின் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துவரும் அனசுயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றாடம் கிளுகிளுப்பான புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை.

இவருடைய கிளாமர் அப்பீல் என்பது தன்னுடைய தொடையழகு தான் என இவர் நம்புகிறார் என்பது இவருடைய புகைப்படங்களை பார்க்கும் போதே தெரிகிறது. காரணம், தன்னுடைய தொடை அழகு எடுப்பாகத் தெரியும் படியான உடைகளையே தேர்வு செய்து அணிகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய பளிங்கு போன்ற தொடையை காட்டி பறிக்கும் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களை படுத்தி வருகின்றது.