சும்மா தூக்குது… முன்னழகு தெரிய போஸ் கொடுத்து சுண்டி இழுக்கும் அமலா பால்!!

573

அமலாபால்..

பிரபல நடிகை அமலாபால் சமீபகாலமாக சினிமா, வெப் சீரிஸ் என இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார். சர்ச்சைக்கும் சச்சரவுக்கும் கொஞ்சமும் பஞ்சம் இல்லாத ஒரு நடிகை என்றால் அது நடிகை அமலாபால் என்று கூறலாம்.

இவர் அறிமுகமான சிந்து சமவெளி திரைப்படம் பெருத்த சர்ச்சையை கிளப்பியது. மாமனாருடன் தகாத முறையில் பழகும் மருமகள் குறித்தான இந்த கதை ஊருக்கு ஒதுக்குப் புறம் உள்ள தியேட்டர்களில் நன்கு கல்லா கட்டியது. அதனைத் தொடர்ந்து மைனா என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை அமலாபால் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக முன்னேறிய நடிகை அமலாபால் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தலைவா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்பொழுது அந்த படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய் உடன் ஏற்பட்ட காதல் அவரையே திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு சென்றது.

திருமணம் செய்துகொண்டு இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்த நடிகை அமலாபால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டார். இது பெரும் விவாதப் பொருளானது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நடிகை அமலா பால் ஆடை என்ற திரைப்படத்தில் ஆடையே இல்லாமல் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

அதன் பிறகு இவருக்கு சீமாவின் நல்ல மார்க்கெட் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்ததோ அதற்கு நேர்மாறாக இவர் ஏற்கனவே கமிட் ஆகியிருந்த படங்களில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். பட வாய்ப்பு இல்லாமல் திண்டாடி வந்த நடிகை அமலாபால் வட நாட்டை சேர்ந்த தனது நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வைரலானது.

அதேசமயம் அதற்கு சாட்சியாக சில புகைப்படங்கள் வெளியானது தொடர்ந்து இதனை மறுத்த நடிகை அமலாபால் தொடர்ந்து வெப்சீரிஸில் கவனம் செலுத்தி வருகிறார். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயாராகும் நடிகை அமலாபால் ஒவ்வொரு வெப்சீரிஸிலும் படு சூடான படுக்கையறைக் காட்சிகளில் நடிக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான விக்டிம் என்ற வெப்சீரிஸில் காதலனுடன் பச்சை பச்சையாக பேசும் படுமோசமான காட்சி ஒன்றில் நடித்து உள்ளார் நடிகை அமலாபால். இந்நிலையில் V ஷேப்பில் கிழிந்த இந்த பிராவை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.