டாப் ஆங்கிளில் திருமண கோலத்தில் தர்ஷா குப்தா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

4074

தர்ஷா குப்தா..

தமிழ் சினிமாவில் ருத்ரதாண்டவம் படத்தில் மூலம் சமீபத்தில் நடிகையாக அறிமுகமாகினார் தர்ஷா குப்தா.

டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான தர்ஷா பிரபல தொலைக்காட்சி சீரியலான முள்ளும் மலரும், செந்தூரப்பூவே போன்ற சீரியல் வாய்ப்பை பெற்று நடிகையாக அறிமுகமாகினார்.

அதன்பின் குக் வித் கோமாளி 2 சீசனில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்த தர்ஷா அஜித்தின் மச்சினர் நடிகர் ரிச்சர்ட்டுடன் ஜோடியாக நடித்தார். தற்போது

வாய்ப்பிற்காக இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வியக்க வைத்து வருகிறார். தற்போது திருமண கோலத்தில் டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.