கீழ ஒண்ணுமே போடாமல் தொடையை காட்டி திணறடிக்கும் கௌரி கிஷன்!!

11069

கௌரி கிஷன்..

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்திருந்தார் நடிகை கௌரி கிஷன். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதியில் குட்டி ஜானு என்று ஆழமாக பதிந்து விட்டார் அம்மணி.

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவ்வாறு மாஸ்டர் திரைப் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்புக்காக போராடி வரும் இவர் வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் இவர் சமீபத்தில் ஆல்பம் பாடல் ஒன்றில் ஓரினச்சேர்க்கையாளர்களை அடையாளப்படுத்தும் விதமாக சில காட்சிகளில் நடித்திருந்தார். தனது தோழியுடன் காதல் வயப்படும் பெண்ணாக நடிகை கௌரி கிஷன் நடித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை கௌரி கிஷன் மறுபக்கம் தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கௌரி கிஷன்

தன்னுடைய வாளிப்பான தொடை அழகை பளிச்சென காட்டி குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கௌரி கிஷன் தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.