மொத்த அழகும் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்த பிரியங்கா நல்காரி!!

17418

பிரியங்கா நல்காரி..

தமிழில் ரோஜா சீரியல்-லில் நடித்து வரும் நடிகை பிரியங்கா நல்காரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக வலம் வரக்கூடிய ஒரு ஆசாமி. சீரியலில் பிசியாக இருந்தாலும் மறுபக்கம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெருகிக் கொண்டு வருகிறார்.

கர்நாடகாவை சேர்ந்த இவர் அறிமுகமானது கன்னட சினிமாவில். சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வராமல் போகவே சீரியல் பக்கம் கரை ஒதுங்கினார். தெலுங்கு சீரியலில் சில வருடங்கள் நடித்துள்ள நடிகை பிரியங்கா தமிழில் ரோஜா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ரோஜா என்ற சீரியல் சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டத்தட்ட ஆயிரம் எபிசோடுகளை தாண்டி விட்ட இந்த சீரியலுக்கு தனியாக ரசிகர் பட்டாளம் உள்ளது. சீரியலில் தன்னுடைய குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவரும் நடிகை பிரியங்கா நல்காரி தற்போது இணையத்திலும் வந்து ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தன்னுடைய உடலின் வாகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஷேப்பு.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.