செதுக்கி வைச்ச வெண்கலச் சிலை… மாளவிகா மேனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

1804

மாளவிகா மேனன்..

கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகையான மாளவிகா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார்.

குறிப்பிட்டு சொல்லும்படி தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை சுரபிக்கு தங்கையாக நடித்திருந்தார் நடிகை மாளவிகா மேனன்.

குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்து வந்தார். அந்த வகையில் அருவியின் கீழ் ஒரு பாடலின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது இயக்குனர் குட்டியான உடையை கொடுக்கவே, இவ்வளவு குட்டியான உடை அணிந்தால் என்னுடைய தொடை தெரியும்.

எனவே, நான் இந்த உடையை அணிய மாட்டேன் என்று அடம் பிடித்து பெரிய கலவரம் செய்து அதன் பிறகு வேறு உடை அணிந்து கொண்டு ஆட சொன்ன பிறகுதான் அந்த காட்சியிலேயே நடித்துக் கொடுத்தார் என்று தகவல்கள் வெளியானது. இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போனது என்று கூறலாம்.

காலம் போன கடைசியில் தற்போது கவர்ச்சியாக நடிக்க தயார் என்று அறிக்கைவிட்டு வருகிறார் நடிகை மாளவிகா மேனன். சமீபத்தில் உள்ளாடை அணியாமல் ஜன்னலருகே அமர்ந்து கொண்டு சூரிய வெளிச்சத்தில் தன்னுடைய முன்னழகு அப்பட்டமாக கேமராவின் கண்களுக்கு தெரிய போஸ் கொடுத்திருந்த இவரது ம் வீடியோ இணையத்தை அதிர வைத்தது.

பிரம்மன் என்ற திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு தங்கையாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் மகேந்திரன் நடிப்பில் வெளியான விழா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து போகவே தற்போது கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது இவர் புடவையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.