மேலாடையை கழற்றி ஹாட் போஸ் கொடுத்த வசுந்தரா!!

2627

வசுந்தரா..

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வட்டாரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தவர் நடிகை வசுந்தரா. இவருடைய உண்மையான பெயர் வசுந்தரா என்றாலும் திரைப்படத்திற்காக தன்னுடைய பெயரை அதிசயா என்று மாற்றிக் கொண்டார். இவர் முதலில் நடித்த மூன்று திரைப்படங்களில் அதிசயா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு 2008ஆம் ஆண்டு வெளியான ஜெயம்கொண்டான் திரைப்படத்திலிருந்து தன்னுடைய பெயரை வசுந்தரா என்று மாற்றிக்கொண்டார். பேராண்மை திரைப்படத்தில் கல்பனா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தது இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அதன் பிறகு தென்மேற்கு பருவக்காற்று, போராளி, சொன்னா புரியாது, சித்திரையில் நிலாச்சோறு, கண்ணே கலைமானே, பக்ரீத் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இடையில் தனது ஆண் நண்பருடன் இவர் செய்த சில விஷயங்கள் இணையத்தில் லீக் ஆகி இவருடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் ஆக்கியது. இன்னும் திருமணமாகாத நடிகை வசுந்தரா தனது ஆண் நண்பருடன் அப்படி இப்படி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. பட வாய்ப்புக்காக இவர் இப்படி செய்கிறார் என்று பரவலாக பேசப்பட்டது.

ஆனால், இதுகுறித்து உண்மைத்தன்மை என்ன..? அவருடைய நண்பரா..? அல்லது பட தயாரிப்பாளரா..? என்று எந்த விபரமும் தெரியவில்லை. இந்த காட்சிகள் வெளியான பிறகு ஆள் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் போனது. அதன்பிறகு, தற்போது மீண்டு வந்திருக்கும் வசுந்தரா புத்தன் இயேசு காந்தி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு படு கிளாமரான போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது மற்றும் லைக்களையும் குவித்து வருகின்றது.

Actress Vasundhara Kashyap Spicy Stills