குட்டியூண்டு பாவாடை அணிந்து தொடையை காட்டி இணையத்தை அதிரவைத்த VJ பார்வதி!!

895

VJ பார்வதி..

பிரபல தொகுப்பாளிணியும்.. சர்வைவர் ரியாலிட்டி நிகழ்ச்சியின் போட்டியாளருமான VJ பார்வதி சமீபத்தில் கொடைக்கானலுக்கு சென்றிருந்தபோது அங்கே சுடு தண்ணீரில் நீச்சல் அடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் வேலை பார்த்து வந்த VJ பார்வதிக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

சமீபகாலமாக சூடான புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். விஜய் பார்வதி விஜய் பார்வதி என்று சொன்னாலே இவர் அணிந்திருக்கும் பெரிய கண்ணாடி தான் பலருக்கு நினைவு வரும். எப்போதுமே அந்த கண்ணாடியுடன் பொதுவெளிகளில் தோன்றுவார் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டு வரும் சூடான புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட வழக்குகள் குவிந்து வருகின்றது.

சமீபகாலமாக சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

அந்த விளையாட்டு நிகழ்ச்சியில் பல சாகசமான போட்டிகளை துணிச்சலுடன் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை பதிய வைத்தார். சமீபத்தில் கொடைக்கானல் சென்று இருந்த VJ பார்வதி அங்கே நீச்சல் குளத்திலிருந்து கோடைவிடுமுறையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் குட்டியான கவுன் அணிந்து கொண்டு மொட்டை மாடியில் நின்றபடி தன்னுடைய பிரம்மாண்டமான தொடை அழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் VJ பார்வதியின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் லைக்கைகளை குவித்து வருகின்றனர்.